மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் ஒன்றும் முடியவில்லை.. 24 வயது வாலிபரின் விபரீத முடிவு!

இந்தியா

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியில் உள்ள சாலையில், 21 வயது சட்டக்கல்லூரி மாணவி நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். இதன்போது, அங்குள்ள உஸ்மாண்புரா பகுதியை சார்ந்த 24 வயது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளான்.

 

பெண்மணியை இடைநிறுத்திய வாலிபன், முகவரி குறித்து கேட்டுள்ளான். அந்த முகவரிக்கு எப்படி செல்ல வேண்டும் என பெண்மணி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, தி.டீரென த.னது பே.ண்ட்டை அ.விழ்ந்து அ.ந்தரங்க பா.கத்தை கா.ண்பித்துள்ளான்.

மேலும், ஆ.பாசமாக பேசவே, அ.திர்ச்சியேயடைந்த பெண்மணி சிலரை உதவிக்கு கூ.ச்சலிட்டு அ.ழைத்துள்ளார். இதனையடுத்து வாலிபன் அங்கிருந்து தப்பி செல்லவே, சிலர் வாலிபனின் வாகனத்தை புகைப்படம் எடுத்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து பெண்மணி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வாலிபனை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவனின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதால், அவருடன் தா.ம்பத்திய மே.ற்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் பெ.ண்ணை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்ய முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளான். தற்போது கா.முகன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறான்.