கொ.ரோனாவிற்கு ப.லியான பிக்பாஸ் பிரபலம்.! சோகத்தில் திரையுலகம்.!

பிக்பாஸ்


மலையாளத்தில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தில் பங்கேற்ற பிரபல மலையாள மேடைப் பாடகர் சோம தாஸ் (42) என்பவர் தி.டீரென உ.யிரிழந்து இருக்கின்றார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தா.க்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், பல்வேறு உ.யிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அரசுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவேயில்லை.

தற்போது வைரஸ் பாதிப்பிற்கு திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் ப.லியாகி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல மலையாள சினிமா மேடைப் பாடகரானார் சோமதாஸ் இன்று உ.யிரிழந்து இருக்கின்றார்.

இரு நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பா.திப்பு ஏற்பட்டதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென்று அ.வருக்கு மா.ர.டை.ப்.பு ஏற்பட்டு தற்போது ம.ர.ண.ம் அடைந்து இருக்கின்றார்.

இவர் மலையாள பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டுள்ளார். ஏராளமான மேடைகளில் பங்கேற்று பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இவர் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது மறைவு பலரையும் தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.