ம.னைவியுடன் க.ள்.ள.க்கா.த.ல் வைத்திருந்தவனை, நண்பனுடன் சேர்ந்து போ.ட்டுத்த.ள்ளிய கணவன்.!

இந்தியா
குளித்தலை அருகே மனைவியின் க.ள்.ள.க்கா.தலனை வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்த நபர் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை லாலாப்பேட்டை பகுதியை சார்ந்தவர் கதிர்வேலன். இவருக்கும், மகாதானபுரம் பகுதியை சேர்ந்த தர்மதுரை என்பவரின் ம.னைவிக்கும் த.வ.றா.ன தொ.டர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது உ.ல்.லா.ச.ம் அ.னுபவித்து வந்த நிலையில், இதனால் தர்மதுரைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அ.வ்வப்போது த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இந்நிலையில், கதிர்வேல் வீட்டிற்கு சென்ற தர்மதுரை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன், கதிர்வேலிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குள்ள பிள்ளபாளையம் வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்று, கதிர்வேலை ச.ர.மா.ரியா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்தனர். இதன்பின்னர், அவரது உ.டல் பா.கங்களை வா.ய்க்காலில் வீ.சி வி.ட்டுச் செ.ன்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கதிர்வேலின் உ.டலை மீ.ட்டு பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், கொ.லை.யை செ.ய்.த தர்மதுரை, அவரது நண்பன் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.