ஆசையாக வளர்த்த மகன்: தா.யை கொ.லை செ.ய்த கொ.டூரம்.. விசாரணையில் அ.திர்ச்சி..!

தமிழகம் – மதுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியை சார்ந்தவர் சேகர். இவரது மனைவி வஞ்சிமலர் (வயது 49). இவர்கள் இருவருக்கும் ஓம் சக்தி என்ற 19 வயது மகன் உள்ள நிலையில், இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார்.

ஓம் சக்திக்கு 3 வயது இருக்கையிலேயே கணவன் – மனைவி க.ருத்து வே.றுபாடு கா.ரணமாக, கடந்த 10 வருடமாக தம்பதிகள் பி.ரிந்து வா.ழ்ந்து வருகின்றனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக சட்டப்படி வி.வாகரத்து கிடைத்தும், வஞ்சிமலர் சமையல் வேலைக்கு சென்று தனது மகனை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வஞ்சிமலருக்கு சமையல்காரர் ஒ.ருவருடன் ப.ழக்கம் ஏ.ற்படவே, இருவரும் அவ்வப்போது த.னிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் வஞ்சிமலரின் மகன் ஓம் சக்திக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ம.கன் தா.யை க.ண்.டிக்கவே, வஞ்சிமலர் இதனை பொ.ருட்படுத்தவில்லை.

இதனால் அவ்வப்போது தாய் – மகன் இடையே த.க.ரா.று ஏ.ற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் மீ.ண்டும் த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இதன்பின்னர் இருவரும் படுத்து உறங்கிய நிலையில், தாய்-மகன் இடையே நேற்றிரவு மீண்டும் வா.க்குவா.தம் ஏ.ற்பட்டது.

இருவரும் ச.ண்டைக்கு பின்னர் உ.றங்கிவிட்ட நிலையில், 1 மணியளவில் எழுந்த ஓம் சக்தி தாயின் த.லை.யி.ல் அ.ம்.மி.க்.க.ல்.லை தூ.க்.கி.ப்.போ.ட்.டு கொ.லை செ.ய்துள்ளார். வஞ்சிமலரின் அ.லறல் ச.த்தம் கே.ட்டு அ.திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று பார்க்கையில் வி.பரீதம் புரிந்துள்ளது.

இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வஞ்சிமலரின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஓம் சக்தியையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.