சி.த்ரா இ.ற.ந்ததற்கு இது தான் காரணம்.! நிபுணர் குழுவின் முழு அறிக்கை.!

சி.த்ரா

பிரபல சின்னத்திரை நடிகையாக இருந்த சி.த்ரா சில மாதங்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த விடுதி ஒன்றில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார். சி.த்ராவின் ம.ரணம் குறித்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.


இத்தகைய சூழலில், இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மீண்டும் துவங்கியது.

சி.த்ராவின் த.ற்.கொ.லை கு.றித்து கைது செய்யப்பட்டிருக்கும் கணவரின் ஜாமீன் மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் அ.வர் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டு இருக்கிறார் என்று நிபுணர் குழு அறிக்கையை அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையை வியாழக்கிழமை தா.க்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.