இலங்கையில் பேருந்தில் பயணித்த இரு பெ.ண்களுக்கு நடந்த வி.பரீதம்!

இலங்கை

பஸ்ஸில் பயணித்த இரு பெ.ண்களுக்கு ம.யக்க மருந்து வழங்கி, அவர்களின் பணம் மற்றும் நகைகளை கொ.ள்.ளை.யடித்த இளைஞனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த இரு பெண்களுடன், ச.ந்தேக நபர் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு ம.யக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ம.ருந்து அடங்கிய உணவை வழங்கியுள்ளார்.

உணவை எடுத்துக் கொண்ட இரு பெ.ண்களும் ம.யக்கமடைந்த பின்னர் அவர்களிடமிருந்து 2 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் என்பன கொ.ள்.ளை.யடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாலியாவேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.