முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்.!? வெளியான அ.திர்ச்சி தகவல்.!

பாரதிகண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் விரைவில் முடிய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. நெகட்டிவ் கதாபாத்திரமான வெண்பாவின் சூ.ழ்ச்சியால் பா.திக்கப்பட்டு கண்ணம்மாவும், பாரதியும் பிரிந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது.

இதற்கிடையில், கண்ணம்மாக்கு இரட்டை குழந்தை பிறந்தது அம்மாவிற்கு தெரியாது. எனவே, கருப்பாக பிறந்த குழந்தையை மாமியார் சௌந்தர்யா தூ.க்கிச் சென்று வருகிறார். அந்த குழந்தையின் பெயர் தான் ஹேமா. தன் மீது மிகவும் பாசமாக இருக்கும் தனக்கு பிறந்த குழந்தை என்று தெரியாமலேயே பாரதி அதன் மீது அன்பு செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சமையல் காண்ட்ராக்டராக கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு மீண்டும் செல்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தன் மாமியார் வீட்டிற்கு தான் சமைக்க செல்கிறோம் என்பது தெரியாமல் கண்ணம்மாவும் செல்கிறார்.

அப்போது வீட்டை அடைந்தவுடன் கண்ணம்மா இந்த விழா என்று ஆச்சரியப்பட்டு அங்கிருந்து புறப்பட தயாராக நிலையில் அவரை கண்டு கொண்டு உடனடியாக உள்ளே அழைத்துச் செல்கிறார். எட்டு ஆண்டுகளாக தேதி தெரிந்த மாமியார் கண்முன் கண்ணம்மா நிற்கின்றார்.

சந்தோஷத்திலும், அ.திர்ச்சியிலும் சிலையாக சௌந்தர்யா நிற்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்து என்னாகுமோ என்று பார்த்து வருகின்றனர்.

இவர்களது குடும்பம் சந்திததும் உடனடியாக சீரியல் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்., இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.