கர்ப்பிணியாக இருந்தும் நான் அனுபவித்த து.யரங்கள்.. க.ணவனை கொ.லை செ.ய்த ம.னைவி கண்ணீருடன் ப.ர.ப.ர.ப்.பு வாக்குமூலம்.!

ஈரோடு

அந்தியூர் அருகே கணவனுக்கு வி.ஷம் வை.த்து கொ.லை செ.ய்த கர்ப்பிணி மனைவி விசாரணையில் பே.ரதிர்ச்சி தகவலானது வெளியாகி பெ.ரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் காலனி மைக்கேல்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் நந்தகுமார். இவருக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருக்கும் நிலையில், விவசாய நிலத்திற்கு அருகிலேயே வீடுகட்டி தங்கி வருகிறார். அவ்வப்போது, அங்குள்ள மாவு மில்லில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

35 வயதாகியும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் த.வித்து வந்த நந்தகுமாருக்கு, கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக மைதிலி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், வ.யி.ற்.று வ.லி கா.ரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நந்தகுமார், நான் சாப்பிட்ட உணவு க.சந்தது என்றும், வயலுக்கு வாங்கி வைத்துள்ள பூ.ச்சிமருந்து வாசனை உணவில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் உயிரிழந்த நிலையில், நந்தகுமாருக்கு உ.ணவில் வி.ஷம் க.லந்தது பிரேத பரிசோதனையில் உறுதியானது. விசாரணையில், கர்ப்பிணி ம.னைவி மைதிலி வி.ஷம் வைத்து க.ணவனை கொ.லை செ.ய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உண்மையை ஒப்புக்கொண்ட மைதிலி காவல் துறையினரிடம் கண்ணீருடன் ப.ர.ப.ர.ப்.பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ” 35 வயதான நந்தகுமாருக்கும், ஏற்கனவே 15 வயதில் திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து மைதிலியான (வயது 20) எனக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்த புதிதில், தாம்பத்திய விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்க மு.டியாமல் அ.வதிப்பட்டார். பின்னர், அவரது நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி மருத்துவரை சந்தித்து மருந்துகளை எடுத்துக்கொண்டார்.

தாம்பத்தியம் தொடர்பான மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்ததாகவும் தெரியவருகிறது. இதனால் முதலில் நான் கர்ப்பிணியாக மாறினாலும், இரவு பகல் பாராது, கர்ப்பிணி பெ.ண் எ.ன்றும் பா.ராது பா.லி.ய.ல் தொ.ல்.லை. கொ.டுத்து வந்தான். அவனால் நா.ன்பட்ட து.யரங்கள் வி.வரிக்க இயலாதவை. ஒரு சமயத்தில் கொ.டு.மை.யை வெ.ளியே சொல்ல முடியாமலும், தா.ங்க மு.டியாமலும் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூ.ச்சி ம.ருந்தை உ.ணவில் கலந்து கொடுத்து க.ணவனை கொ.லை செ.ய்தேன்.

இதனை சாப்பிட நந்தகுமார் வ.யி.ற்.று.வ.லி.யா.ல் ம.ருத்துமனையில் அனுமதி ஆகிய நிலையில், சிகிச்சை பலனின்றி ப.லியானார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறை விசாரணை கு.றித்த ப.யத்தால் இ.றுதியில் உண்மையை ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு நான் த.ள்ளப்பட்டுள்ளேன் ” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தா.ம்பத்தியம் ரீதியான பி.ரச்சனைகளுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகளவு எடுத்தால் என்ன மாதிரியான வி.பரீதம் நிகழும் என்பது இதன் மூலமாக வெளிச்சமாகியுள்ளது.