தனியார் பொறியியல் கல்லூரியின் நிறுவனரின் கொ.டூ.ர.ம்… இளம் நடிகை ப.ர.ப.ர.ப்.பு புகார்..

சென்னை

நடிகையின் வீட்டிற்குள் புகுந்து அ.வரை தா.க்.கி, மி.ர.ட்.டி அ.வமதித்ததாக தனியார் பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள புழல் சூரப்பட்டு பகுதியைச் சார்ந்தவர் 22 வயது சமீரா. இவர் வஜ்ரம், வென்று வருவான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி அவரது வீட்டிற்குள் நுழைந்த 4 பெண்கள் உட்பட 8 பேர், நடிகை ச.மீரா மீ.து தா.க்.கு.த.ல் நடத்தியதாகவும், அவரது குடும்பத்தினரை அவமதித்ததாகவும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் ஜெயசூர்யா பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் கோவிந்தராஜ், தூ.ண்டுதலின் பேரில் இந்த மிரட்டல் சம்பவம் நடந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார், பூர்ணிமா, நக்கீரன் உட்பட 8 பேரின் மீது 7 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், கடந்த 2012 ஆம் வருடத்தில் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜூக்கு சொந்தமான திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்த நிலையில், படத்தில் நடிகையாக சமீராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ம.யக்க ம.ருந்து க.லந்து கொ.டுத்து கா.மு.க கோ.விந்தன் அ.த்துமீறிய நிலையில், இதனை விடியோவாக எடுத்து வைத்துள்ளான்.

பின்னர், அதனை கா.ண்பித்து மி.ர.ட்.டி வ.ந்த நிலையில், தனக்கு அவ்வப்போது ஆசை வரும்போதெல்லாம் நீ வந்து செல்ல வேண்டும் என்றும் மி.ர.ட்.டி பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்து வ.ந்துள்ளான். மேலும், அவ்வாறு வராத பட்சத்தில், இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ன்.

ஒரு கட்டத்தில் அவரது மி.ரட்டலுக்கு செவிசாய்க்காமல் சமீரா இருந்த நிலையில், இதனால் ஆ.த்திரமடைந்த கோவிந்தராஜ் ஆ.த்திரமடைந்து ஆ.ட்களை ஏ.வி தா.க்.கு.த.ல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் ஜெயசூர்யா கல்லூரி நிறுவன உரிமையாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார், பூர்ணிமா, நக்கீரன் உட்பட 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.