திருமணமான பெண்ணுடன் சென்ற மகன்; அ.வ.மா.ன.ம் தா.ங்.கா.ம.ல் ம.க.னு.ட.ன் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய த.ந்தை….!

இந்தியா…..

நாமக்கல் மாவட்டம் களங்காணி பகுதியைச் சேர்ந்த 55 வயதான சுப்பிரமணி என்பவர் தனது இரு மகன்களான, 25 வயதான சங்கர் மற்றும் 21 வயதான கிருஷ்ணன் ஆகியோருடன் வசித்து வந்ததுள்ளார்.

இந்த நிலையில் தந்தை மற்றும் மகன் மூவரும் அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். அதில் இளைய மகனான கிருஷ்ணன் ஜேசிபி வாகன சாரதியாக உள்ளார்.

இதன் போது கடந்த சில மாதங்களாக கிருஷ்ணனுக்கும் சேலம் மாவட்டம் கொல்லாம்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி சத்யாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ள.ன.ர்.

அதனைத் தொடர்ந்து, சத்யாவின் கணவர் பாஸ்கர் மனைவியைக் கண்டுபிடித்துக் கொ.டு.க்.கு.மா.று முத்துக்காப்பட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இளையமகன் செய்த காரியத்தை அ.வ.மா.ன.மா.க க.ரு.தி.ய சுப்பிரமணி, மூத்த மகன் சங்கருடன் அவர்கள் வேலை பார்த்துவந்த செங்கல் சூளை அருகிலுள்ள ஒ.ரு ம.ர.த்.தி.ல் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டு.ள்.ள.னர்.

அவர்களது உடலைக் கைப்பற்றிய பொலிஸார் , அ.வர்களது த.ற்.கொ.லை கு.றித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர் .