தான் வளர்த்த சேவலால் ப.லி.யா.ன நபர்…தெலங்கானாவில் நடந்த கொ.டூ.ர.ம்…!

இந்தியா..

இந்தியாவில் உள்ள தெலங்கானா பகுதியில் சேவல் உரிமையாளர் மீது சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த க.த்.தி ஆ.ழ.மா.க கு.த்.தி.வி.ட்.ட.தா.ல். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள்ளேயே அதிக ர.த்.த.ப்.போ.க்.கா.ல் அச்சேவலின் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம், கடந்த வாரத் தொடக்கத்தில், தெலங்கானாவில் உள்ள லொதுனூர் எனும் கிராமத்தில் நடந்து இருக்கிறது. இது தொடர்பாக காவல் துறை 15 பேரைத் தேடிக் கொண்டு இருக்கிறது.

சேவலைச் சண்டைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது, சேவல் தப்பிக்கப் முயன்றிருக்கிறது. அப்போது அதன் உரிமையாளர் சேவலைப் பி.டிக்க முயற்சித்த போது, அதன் கா.லி.ல் க.ட்.ட.ப்.ப.ட்.டிரு.ந்.த 7 சென்டிமீட்டர் நீளமுள்ள க.த்.தி, உ.ரிமையாளரை ஆ.ழ.மா.க.க் கு.த்.தி.க் கி.ழி.த்.து.வி.ட்.ட.து என காவல் துறை மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.