உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கும் வினோத நாய்க்குட்டி..!

உடற்பயிற்சி செய்யும் நாய்க்குட்டி….

பிரேசிலின் டிம்போ(timpo) நகரில் உரிமையாளரை போன்று உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கும் கியூட் நாய்க்குட்டியின் செயல் காண்போரை கவர்ந்துள்ளது. 

உரிமையாளர் உடற்பயிற்சி செய்வதை கண்டு ஓடிவரும் நான்கு மாத நாய்க்குட்டியான மெய்ஸ் (meize), அவரை போன்று சுவரில் இரண்டு கைகளையும் நீட்டி உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கிறது. 

ஆனால் கைகளை நீட்ட முடியாததால் தரையில் சட்டென குப்புற படுத்துக்கொண்டு எழுந்து கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சிகள் நகைச்சுவையை ஏற்படுத்துகின்றது.