கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கி.ணற்றில் கு.தித்த தா.ய்..!! அனியாயமாக ப.றிபோன பி.ள்ளைகளின் உ.யிர்..!

பி.ள்ளைகளுடன் கி.ணற்றில் கு.தித்த தா.ய்..!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு கிணற்றுக்குள் தா.ய் ஒ.ருவர் கு.தித்த நிலையில் அவர் மட்டும் உ.யிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இதில், உ.யிரிழந்த ஒரு பிள்ளையின் ச.டலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உ.டல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் க.ண.வ.ரு.ட.ன் ஏ.ற்.ப.ட்.ட மோ.த.ல் கா.ர.ண.மா.க.வே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.