த.ந்தை ஒ.ருவரின் மோ.ச.மா.ன செ.ய.லா.ல் ம.க.ளு.க்.கு நேர்ந்த சோகம்..!

மகளின் பரீட்சையை கேள்வி குறியாக்கிய தந்தை கைது…

காலியில் தந்தை ஒருவரின் மூ.ர்.க்.க.த்.த.ன.மா.ன வே.லையால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகன போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத தயாராகிய மகளின் அடையாள அட்டை, பரீட்சை அனுமதி பத்திரம் மற்றும் ஆடைகளை தந்தையால் தீ.யிட்டு எ.ரிக்கப்பப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது ம.களின் உ.டமைகளை இவ்வாறு எ.ரித்துள்ளார் என கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து அந்த மா.ணவியின் 35 வயதான தந்தை கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த ச.ந்தேக நபரான தந்தை கடந்த 27ஆம் தி.கதி ம.து அ.ரு.ந்.தி வி.ட்.டு கு.டி.போ.தை.யி.ல் வீ.ட்டிற்கு வ.ந்து ம.னை.வி.யை தா.க்.கி உ.ட.மை.க.ளு.க்.கு தீ வை.த்.து.ள்.ள.ளா.ர்.

இதன்போது மா.ணவியின் பரீட்சைக்கு தேவையான பொருட்கள் தீ வை.ப்பட்டுள்ளதனை உறுதி செய்து பொலிஸார் வழங்கிய கடிதம் மூலம் அவருக்கு பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.