போ.லி.யா.ன ஜோ.சி.ய.த்.தை ந.ம்பி ம.கனை எ.ரி.த்.து.க் கொ.ன்.ற கொ.டூ.ர. த.ந்தை..!

இந்தியா…

இந்தியாவில் போ.லி.யா.ன ஜோசியத்தால் பெற்ற மகனையே தந்தை ஒருவர் எ.ரி.த்.து.கொ.ன்.ற கொ.டூ.ர ச.ம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ராமையன். இவரது மகன் ராம்கி வயது 29. ராம்கிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி உள்ள நிலையில் சாய்சரண் என்ற 5 வயது மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.

ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநரான ராம்கி ஜோதிட விவகாரத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவர். பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அதற்கு ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் சாய்சரண் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்று கூறி இருக்கின்றார்.

இதை நம்பிய ராம்கி மூத்த மகனை 15 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்க வைக்கப் போவதாக மனைவியான காயத்ரியிடம் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ராம்கி காயத்ரி இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ம.து போ.தை.யி.ல் வீ.ட்.டு.க்.கு வ.ந்த ராம்கி மூத்த மகனான 5 வயது சிறுவன் சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ம.னைவியிடம் த.க.ரா.றி.ல் ஈ.டு.ப.ட்.டு.ள்.ளா.ர்.

அதோடு அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சாய்சரண் மீது ஊ.ற்றி ப.ற்ற வை.த்துள்ளார். இந்நிலையில் தா.யின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்.ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சாய்சரணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் 90 சதவீத காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சாய்சரண் மேலதிக சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இதனையடுத்து சிறுவனின் தந்தை ராம்கியை கைது செய்த பொலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராம்கி அளித்த வாக்குமூலத்தின்படி, தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு தனது ம.க.னை ம.ண்.ணெ.ண்.ணெ.ய் ஊ.ற்.றி எ.ரி.த்.த.தா.க வா.க்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் ராம்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஜோதிடத்தால் பெற்ற ம.க.னை.யே. ம.ண்.ணெ.ண்.ணெ.ய் ஊ.ற்.றி எ.ரி.த்.த ச.ம்பவம் அப் பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.