இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா முகக்கவசம்…!

கண்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட முகக்கவசம்…

இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காகக புதிதாக முகக்கவசம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் பேராதெனிய பல்கலைக்கழகம் தயாரித்த ‘ரெஸ்பிரோன் நனோ ஏவி99’ எனும் முகக்கவசம் நேற்றைய தினம் கண்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகுக்கும் பயனளிக்கும் வகையில் அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்கும் புதிய தயாரிப்புகளை இலங்கை தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.