ம.க.ளி.ன் த.லை.யை வெட்டி வீதியில் ந.டந்து வ.ந்த த.ந்தை.. அதிர்ந்து போன போலீஸ்!

இந்தியா…

இந்தியா

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவர் தனது 17 வயது ம.க.ளி.ன் த.லை.யை து.ண்.டா.க வெ.ட்.டி கை.யி.ல் எ.டுத்து நடந்து வருவதை கண்ட கிராமவாசிகள் அ.திர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

தனது மகளின் காதல் விவகாரம் பிடிக்காததால் ஆத்திரம் அடைந்த தந்தை ஒருவர் மகளின் தலையை வெட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

கை.யி.ல் ம.க.ளி.ன் த.லை.யு.ட.ன் ந.ட.ந்.து வரும் சர்வேஷ் குமாரை கண்ட சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இரண்டு போலீஸ் அதிகாரிகள் கிராமத்துக்கு வந்தனர். சாலையில் அமைதியாக நடந்து சென்ற சர்வேஷ் குமாரை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.

அவரிடம் சென்ற போலீசார், பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார், யா.ரது த.லையை கை.யில் வை.த்திருக்கிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் ச.ற்றும் த.டுமாற்றம் இல்லாமல் பதில் அளித்தார் சர்வேஷ் குமார்.

தனது மகளின் காதல் விவகாரம் பி.டிக்காததால் அ.வ.ரி.ன் த.லை.யை வெ.ட்.டி எ.டுத்துவிட்டதாக சர்வேஷ் குமார் ஒப்புக்கொண்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர், “நான் தான் செய்தேன். யாருமே அப்போது அங்கு இல்லை. அறையில் உ.டல் கி.டக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் சர்வேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பதிவாணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதனை அடுத்து சர்வேஷ் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பதிவாணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.