மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொ.ரோ.னா தொற்று உறுதி…!!

41 கடற்படை வீரர்களுக்கு கொ.ரோ.னா…

மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொ.ரோ.னா தொ.ற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

கல்லடி கடற்படை முகாமில் முகாமில் முதலில் ஏழுபேரிடம் மேற்கொண்ட பீ சீஆர் பரிசோதனையில் மூவருக்கும், நேற்று 58 வீரர்களிடம் மேற்கொண்ட பீ சீஆர் பரிசோதனையில் 39 வீரர்களுக்கும் கொ.ரோ.னா தொ.ற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார தரப்பிபினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தரப்பினரிடத்திலும் தொடர்ந்தும் அ.ன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் அறிவிதுள்ளனர்.