நாட்டில் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எ.ச்சரிக்கை..!

பெண்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..

நாட்டில் தற் போது கொ.ள்.ளை.ச் ச.ம்பவங்கள் பல இடங்களிலும் இடம்பெற்று வருவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

மேலும் குறிப்பாக பெண்களை இந்த விடயம் தொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தி.ட்டமிட்ட கொ.ள்.ளை.க் கு.ம்.ப.ல்.க.ளு.ம் போ.தை.ப்.பொ.ரு.ள் பா.வ.னை.க்.கு அ.டி.மை.யா.ன.வ.ர்.க.ளு.ம் த.ங்க சங்கிலிகள் கொ.ள்.ளை.யி.டு.ம் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக சுட்டிக்காட்டினார்.

இதன்படி நேற்றையதினம் வெவ்வேறு பகுதிகளில் தங்க சங்கிலி அ.றுக்கும் கொ.ள்.ளை.ச் சம்பவங்கள் மூன்று பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

ஹபராதுவ, கட்டுநாயக்க மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.

கொ.ள்.ளை.ய.ர்.கள் கடைகளுக்கருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதைப் போன்றும், யாருக்காகவேனும் காத்திருப்பதைப் போன்றும், பஸ் தரிப்பிடங்களில் நிற்பதுபோன்றும் கொ.ள்.ளை.ய.டி.ப்ப.தா.க கூறிய அவர், சில கொ.ள்.ளை.ய.ர்.க.ள் பொலிஸ் வேடத்தில் வந்தும் கொ.ள்.ளை.யடி.ப்.ப.தா.க கூ.றியுள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு தனியாக வீதிகளில் செல்லும் பெண்களும், சன நடமாட்டம் குறைவான பிரதேசத்தில் செல்லும் பெண்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.