இ.ளம் பெ.ண்ணை ஆ.ற்றுக்குள் வீ.சி கொ.லை செ.ய்த நண்பர்கள்… பி.ரான்சில் ந.டந்த கொ.டூ.ர ச.ம்பவம் …!!

பிரான்ஸ்…..

தங்களுடன் படிக்கும் சக மா.ணவியை அ.டி.த்.து ஆ.ற்.றி.ல் வீ.சி.க்.கொ.ன்.ற நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரான்ஸ் நாட்டையே ப.ரப.ரப்படையச் செ.ய்துள்ளது.

பாரீஸுக்கு வெளியே உள்ள Argenteuil என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி அலிஷா(14). உள்ளாடைகளுடன் அவள் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து அலிஷாவுக்கும் அவளுடன் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனது காதலியான சக மாணவி ஆகியோருக்கும் இ.டையே பி.ரச்சினை ஏ.ற்பட்டுள்ளது.

அதாவது அவர்கள் அலிஷாவை இணையம் வா.யிலாக வ.ம்.பு.க்.கி.ழு.த்.து.ள்.ளா.ர்.கள். இந்த தகவலை அலிஷா தன் தாயிடம் கூறி, ஒரு நாள் அ.வர்கள் எ.ன்னைக் கொ.லை செ.ய்.து.வி.ட.ப்.போ.கி.றா.ர்.க.ள் பாருங்கள் என்று கூறியிருக்கிறாள்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, தங்களை சந்திக்க வருமாறு அலிஷாவுக்கு இருவரும் குறுஞ்செய்தி அனுப்ப, அவளும் அவர்களை சந்திக்கச் சென்றிருக்கிறாள்.

அப்போது, தூ.ண் ஒன்றின் பின்னால் மறைந்திருந்த அந்த பையன் அலிஷாவை பின்னாலிருந்து கீ.ழே த.ள்.ளி அ.வ.ளை தா.க்.கி.யி.ரு.க்.கி.றா.ன்.

த.னது கை.ரேகை அவள் மீது படக்கூடாது என்பதற்காக அவன் கையுறையும் அணிந்திருந்திருக்கிறான்.

அ.வளை கு.த்.தி, அ.டி.த்.து, த.லை மு.டியைப் பி.ய்த்து, பி.ன் அவனும் அவனது கா.தலியுமாக சேர்ந்து அ.வளைத் தூ.க்.கி Seine என்ற ஆ.ற்றுக்குள் வீ.சியிருக்கிறார்கள்.

பின்னர் இருவரும் அந்த வீட்டுக்கு திரும்ப, அந்த பையனின் ச.ட்டையில் இ.ரத்தக்கறை இ.ருந்திருக்கிறது. அ.வன் த.ன் தா.யிடம் தான் அலிஷாவை தா.க்.கி ஆ.ற்றில் த.ள்.ளி.வி.ட்.டு.வி.ட்.ட.தா.க கூ.ற, ப.தறிப்போய் அ.ந்த பெ.ண் ஆ.ற்றுக்கு ஓ.டியிருக்கிறார்.

இதனை அடுத்து அங்கே இ.ரத்தக்கறை படிந்த கையுறை மற்றும் ஒரு கொத்து தலைமுடி ஆகியவை கி.டப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் அவர்.

ஆனால், அவர் வீடு திரும்பும்போது அவரது மகனும் காதலியும் அங்கே இல்லை. இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என அலிஷாவின் தாய் பொலிசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

பொலிசார் Seine ஆற்றுக்கு சென்றபோது, அங்கே அலிஷாவின் உயிரற்ற உ.டலைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அவளை ஆ.ற்றில் த.ள்.ளி.ய அந்த பையனும் அவனது காதலியும், மற்றொரு நண்பர் வீட்டில் ப.துங்கியிருப்பதைக் கண்டு பொலிசார் அவர்களை கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் பிரான்சில் பெரும் ப.ரபர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.