திருமணமான ஒரு மாதத்தில் இ.ளம் பெ.ண்.ணு.க்.கு ந.ட.ந்.த கொ.டு.மை!! மரணத்தில் உள்ள மர்மம்…!!

இந்தியா…

இந்தியாவில் உள்ள புதுச்சேரி பகுதியில் திருமணமான ஒரு மாதத்தில் இ.ளம்பெ.ண் ஒருவர் ம.ர்.ம.மா.ன மு.றையில் உ.யிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர் சிவபாக்கியம் (22).இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை (33) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்துக்குப் பின்னர் சிவபாக்கியம் தனது கணவருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சிவபாக்கியத்தின் தந்தை இ.ற.ந்.து.வி..ட்.டா.ர்.

இதற்கு ராஜேஷ் குடும்பத்தினர் சிவபாக்கியத்தை தாமதமாக அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிவபாக்கியத்திடம் ஏழுமலை, வ.ர.தட்சணை கே.ட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தா.க சி.வபாக்கியம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஏழுமலை, சிவபாக்கியத்தின் உறவினா்களுக்கு போன் செய்து அவா் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற.தா.க.வு.ம், அவரை ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்டு அ.திா்.ச்.சி.ய.டை.ந்.த சிவபாக்கியத்தின் குடும்பத்தார் மற்றும் உறவினா்கள் மருத்துவமனைக்கு சென்று பாா்த்த போது, சிவபாக்கியம் இ.றந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து சிவபாக்கியத்தின் ம.ரணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும், ஏழுமலை வீட்டார் வ.ரதட்சணை கொ.டு.மை செ.ய்.து அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க அ.வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறி,

சிவபாக்கியத்தின் உ.ட.லை வா.ங்க ம.றுத்து உறவினர்கள் காவல் நிலையத்தை மு.ற்.று.கை.யி.ட்.ட.ன.ர். அவர்களிடம் பொலிசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றுள்ளனர்.