வெளிநாடு சென்ற கணவன் : பி.ஞ்சு கு.ழந்தையை து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.த இ.ளம் தா.ய்…!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தானும் த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற இ.ளம் பெ.ண்ணின் செ.யல் பெ.ரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (26). இவரும் கவிதா (25) என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஹரிகரன் (1) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் ராம்குமார் வெளிநாட்டுக்கு 4 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றார். இதனால் கவிதா, மாமியார் ராணி வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை ராணி காய்கறி வாங்க சென்றார்.

பின்னர் 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த அவருக்கு அங்கு அ.தி.ர்.ச்.சி கா.த்திருந்தது. வீட்டின் முன் அறையில் கவிதா சேலையில் தூ.க்.கு.போ.ட்.டு தொ.ங்.கி.ய நி.லையில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க்கொ.ண்.டி.ரு.ந்.தா.ர்.

இதைகண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்த ராணி அலறியபடி கவிதாவின் கால்களை பி.டித்து அவரை மீ.ட்.க மு.யன்றார். ராணியின் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் விரைந்து வந்து கவிதாவை மீ.ட்.டு கீ.ழே இறக்கினர்.

இதன் பின்னர் கு.ழ.ந்.தை அ.சை.வ.ற்.ற நி.லையில் இருந்ததை கண்டும் அ.தி.ர்.ந்.த.ன.ர். இருவரையும் மீ.ட்.டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தை ஹரிகரனை ப.ரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க தெ.ரிவித்தனர்.

இதைகேட்டு உறவினர்கள் க.த.றி அ.ழு.த.ன.ர். கவிதாவுக்கு அங்கு தீ.விர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் தீ.வி.ர வி.சாரணை நடத்தினர்.

இதன் பின்னர் வி.சாரணையில், கவிதா கு.ழ.ந்.தை.யி.ன் க.ழு.த்.தை து.ணி.யா.ல் இ.று.க்.கி கொ.ன்.று.வி.ட்.டு தூ.க்கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற.து தெரியவந்துள்ளது.

மேலும் கவிதா மாமியாரிடம் பொலிசார் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பிலான செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.