நடு வீதியில் இரத்த வெள்ளத்தில் மிதந்த தாய் மற்றும் மகள்; கொ.லை வெறியில் கணவன் செய்த கொடூர காரியம்…!!

தமிழ்நாடு….

தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் நடு வீதியில் தனது மனைவி, மாமியாரை மீனவர் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சலங்குக்கார தெருவில் வசிப்பவர் ரவி (வயது 52).இவரது மனைவி பூங்கொடி(48). இவர்களுடைய மகள் மீனா (26). இவருக்கும், சோனங்குப்பத்தை சேர்ந்த நம்புராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரியா (3), ஜான்சி (1) என்ற 2 பெண் கு.ழந்தைகள் இருக்கின்றனர்.

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான நம்புராஜ், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி இடையே குடும்ப பி.ரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீனா, தனது கணவர் மற்றும் கு.ழந்தைகளுடன் சலங்குக்கார தெருவில் உள்ள பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீனாவுக்கும், நம்புராஜிக்கும் இடையே தொடர்ந்து த.க.ரா.று ஏ.ற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று கு.ழந்தை ஜான்சிக்கு திடீரென உ.டல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் மருத்துவமனைக்கு செல்ல முடிவுசெய்தனர்.

அதற்கமைய இருவரும், நேற்று மாலை 6.30 மணி அளவில் கு.ழந்தையை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்றனர்.
கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் பூங்கொடியின் க.ழு.த்.தி.ல் ச.ர.மா.ரி.யா.க தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து அ.தி.ர்.ச்.சி அ.டைந்த மீனா அவரை த.டுக்க முயன்றார். உடனே நம்புராஜ், மீனாவின் க.ழு.த்.தி.லு.ம் கு.த்.தி.னா.ர். இதில் தாய்-மகள் இருவரும் நடுரோட்டிலேயே ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ரி.ந்.து வி.ழு.ந்.த.ன.ர்.

இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அ.ல.றி.ய.டி.த்துக்கொண்டு ஓ.டி வந்தனர். உடனே நம்புராஜ், தனது கு.ழந்தையை மட்டும் ஏதும் செய்யாமல் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி விட்டார்.

இதன் பின்னர் சிறிது நேரத்திலேயே பூங்கொடியும், மீனாவும் சம்பவ இடத்திலேயே ப.ரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ப.லியான பூங்கொடி, மீனா ஆகியோரது உ.டல்களை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து த.ப்.பி ஓ.டி.ய நம்புராஜை தே.டி வ.ருகின்றனர்.