யாழ் சாவகச்சேரி பகுதியில் திருமணமான இளம் பெண் த.ற்.கொ.லை!!

சாவகச்சேரியில் இளம்பெண் த.ற்.கொ.லை!!

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். நேற்று (16.03) காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே ம.ரணமடைந்தவராவார். அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துவரும் குடும்பத் த.க.ராறுகளும், த.ற்.கொ.லை.க.ளு.ம், வ.ன்.மு.றை.க.ளு.ம் இளம் சமுதாயத்தினரை சீ.ரழித்து வருகின்றன.

இதனாலேயே இவ்வாறான த.ற்.கொ.லை.க.ள் அடிக்கடி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த இளம் பெண்ணின் த.ற்.கொ.லை குறித்து பொலிஸார் வி.சாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.