கொரோனாவால் வேலையை இழந்த தனியார் ஊழியர்களுக்கு அறிவித்தல்

அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்…

கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்த அல்லது தொழிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தனியார் துறை ஊழியர்களின் விபரங்களை அறிவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வேலையை இழந்தவர்கள் 0112364502 என்ற இலக்கத்தின் ஊடாக அல்லது irlabur456@gmail.com என்ற மின்னஞ்சலூடாக தங்களது தகவல்களை அறியத்தருமாறு தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.