கணவரை கொ.லை செ.ய்.து வீட்டுத் தோட்டத்தில் பு.தை.த்.து.விட்டு கல்லூரி மாணவனுடன் சென்ற இளம் பெ.ண்..!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரை கொலை செய்து தனது வீட்டுத் தோட்டத்தில் பு.தைத்து விட்டு, கேரளாவில் மாயாமான இளம்பெண்ணை கள்ளக் காதலனுடன் பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசிப்பவர்கள் லியோபால் (33). இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

சென்ற மாதம் 3ம் திகதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொண்டு, புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என பொய்யான தகவல் கூறியுள்ளார்.

எனினும் சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு கா.ணவில்லை. கு.ழந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனால் அவருக்கு தனது மருமகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை அடுத்து அவர் பொலிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளார். பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து வி.சாரித்த போது, அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோண்டியபடி இருந்துள்ளது .

இதன் பின்னர் ச.ந்தேகத்தின் பேரில் குறித்த இடத்தை பொலிசார், தோ.ண்டி பார்த்த போது லியோபால் பு.தைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து மேற்கொண்ட வி.சாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களிருவரின் க.ள்ளக்காதல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே, அவரை இருவரும் சேர்ந்து கொ.லை செ.ய்.து வீட்டு தோட்டத்தில் பு.தைத்து விட்டு, த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ள.ன.ர்.

இதன் பின்னர், த.லை.ம.றை.வா.ன இருவரையும் பொலிசார் தீ.விரமாக தே.டி வந்துள்ளனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை பொலிசார் கேரளாவுக்கு சென்று அங்கு ப.து.ங்.கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கை.து செய்து, விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதன் பின்னராக கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில், ஏற்கனவே ஒருவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த பாணியை பின்பற்றி லியோபாலை தீ.ர்த்து க.ட்டியதாக கூறியுள்ளார். தற்போது அந்த கொ.லை கு.றித்தும் பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.