கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய த.க.வ.ல்..!

கல்வி அமைச்சின் முக்கிய செ.ய்.தி..!

ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் படி 2021 மார்ச் 29 ஆம் திகதி, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் ஏப்ரல் 19 ஆம் திகதியே அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.