விவாகரத்துக்கு பின் மறுமணம் செய்த பெ.ண்:கணவருடன் போன் பேசி விட்டு தூக்கிட்டு த.ற்.கொ.லை..!!

இந்தியாவில்..

இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 30 வயது இளம்பெண் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் சோனி (30). இவருக்கும் ராகுல் என்ற நபருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் 10 வயதில் மகள் இருக்கின்றார்.

இந்தன் பின்னர் ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த சோனி, விஷால் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது விஷால் பெங்களூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். சோனி தனது மகளுடன் கான்பூரில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் இரவு கணவருடன் போனியில் பேசிய சோனி பின்னர் தனது அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இரவு நேரத்தில் தாயின் அறைக்கு சென்ற மகள் சோனி தூ.க்.கி.ல் தொ.ங்.கு.ம் காட்சியை பா.ர்.த்.து அ.திர்ச்சியடைந்து க.த்தியுள்ளார்.

அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து ச.டலத்தை கீழே இறக்கி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ச.டலத்தை கை.ப்.ப.ற்றிவிட்டு இது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.