வேன், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி கோர வி.ப.த்.து!ஆண்ணொருவர் ப.லி!!

வி.ப.த்.து…

இன்று ஹபரணை- பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண்ணொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹபரணையில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையில் வந்த வேன் வாகனமொன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 41 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வேன் வாகனத்தின சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.