சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொ.ற்.று..

கிரிக்கெட் வீரர் சச்சின்…

இந்தியகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டுள்ளார்

இதனை அடுத்து பரிசோதனை முடிவில் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அத்துடன் போல் சச்சின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.