மகள் என்று பார்க்காமல் மகன் உட்பட பலருடன் பலாத்காரம் செய்த கொடூர தந்தை…!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் சிவகங்கையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர் நீதிமன்றத்தில் த.ற்.கொ.லை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்ததாக அவரது தந்தை, சகோதரர், டாக்டர்கள், காவல்துறை உதவி ஆய்வாளர் என 12 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2015 இல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை முன்பு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் வழக்கில் காவல் அதிகாரி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சம்மந்தப்பட்டிருந்ததால் இந்த வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக புகார் கொடுத்த செல்வியும் கைது செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து செல்வியின் மகன் அசோக் என்பவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த விசாரணையின்போது சிவகங்கை நீதிமன்றம் இந்த வழக்கை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் வழக்கு தாமதமாகுவதாக கூறி அசோக் குமார் நீதிமன்றத்துக்குள் புகுந்து பிளேடினால் கழுத்தை அறுத்துக்கொண்டு த.ற்.கொ.லை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அசோக்கை மீட்டவர்கள் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.