மொ.பை.ல் போனில் வீடியோவை பார்த்து ஒ.ன்.றும.றியா பா.ல.க.ன் தனக்குதானே செய்த கொ.டூ.ர.ம்…!

கேரளாவில்…

பே.ஸ்.பு.க்.கி.ல் வீடியோ ஒன்றினை பார்த்து 12 வயது சிறுவன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கனூரைச் சேர்ந்த சிவநாரயணன்.

இந்த சிறுவன் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில்,தனது ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், கடந்த நாட்களுக்கு முன்பு சிறுவன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

அந்த வீடியோவில், ஹேர் சலூன் வீடியோவில் சுருட்டை தலை முடி உள்ளவரை எ.ரி.சா.ர.ய.ம் மற்றும் நெ ரு ப்பை பயன்படுத்தி முடியை நே.ரா.க்குவது போன்ற காட்சி உள்ளது.

இதைப் பார்த்த, சிறுவன் தானும் அதுபோல் செய்து பார்க்க எண்ணி, தனது தலையில் ம.ண்.ணெ.ண்.ணெய் ஊ.ற்.றி.க் கொ.ண்.டு, நெ.ரு.ப்.புக்கு.ச்சி கொ.ண்.டு மு.டியினை நேராக்க மு.ய.ன்றுள்ளார்.

இதன் போது, எ.தி.ர்.பா.ரா.த விதமாக, த லை மு.ழுக்க தீ ப.ர.வி அவருக்கு தீவிர கா.ய.ங்.கள் ஏ.ற்.ப.ட்.டு.ள்ளது.

இதனை அடுத்து சிறுவனின் அழு குரல் கே ட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ம.ரு.த்துவம.னையில் சேர்த்தனர். எனினும் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி சிவநாராயணன் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ.கத்.தை ஏ.ற்ப.டு.த்.தி.யு.ள்.ள.து.