17 வயது இ.ளை.ஞ.ர்.க.ள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக ப.லி..!

நீரில் மூழ்கி இருவர் பலி…

கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூ.ழ்.கி பலியாகியுள்ளனர்.

இந்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் ச.ட.ல.ங்.க.ள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தா.க தெரிவிக்கப்படுகின்றது.