யா.ழ் கல்வி வலய பாடசாலைகளின் முடக்கம் மேலும் நீ.டி.ப்.பு!

யாழ் கல்வி வலய பாடசாலைகளின் முடக்கம் நீ.டி.ப்.பு…!

யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளின் முடக்கம் மறு அறிவித்தல்வரை நீடிக்கும் என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் தற்போது ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளின் முடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறியது,

நாங்கள் அதிகமான நபர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்ததற்குக் காரணம் கொரோனாவின் பரம்பல் தீவிரம் எவ்வாறு இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகவே ஏன்றும் அவர் கு.றி.ப்.பி.ட்.டா.ர்.

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் பிரகாரம் இதனைக் கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றதாகவும் அவர் சு.ட்.டி.க்.கா.ட்.டி.னா.ர்.

எனவே மக்கள் தேவையற்றஅச்சத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் இதன்போது வேண்டிக்கொண்டுள்ளார்.