மனைவியை கொ.லை செய்து விட்டு தூ.க்.கி.ல் தொங்கிய கணவன்;கிளிநொச்சியில் நடந்த கோ.ர.ம்..!

கி.ளி.நொ.ச்.சி.யி.ல்…

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மனைவியை கொ.லை செய்துவிட்டு தானும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்துகொண்ட சம்பவம் அப் பகுதியில் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ச.ம்.ப.வ.ம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப மோதல் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொ.லை செய்திருக்கலாம் என கூறப்படும் அதேவேளை, சேலையில் தூ.க்.கி.ட்.டு அவரும் த.ற்.கொ.லை செய்துள்ளார் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 38 வயதுடைய வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம் குகனேஸ்வரி என்பவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் மூன்று பிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலீஸ் மேதிலக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.