தாய்க்கு ம.ரண க.டிதம் எ.ழுதிவைத்துவிட்டு தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய ம.கள்.. திருமணம் முடிந்த 5 மாதத்தில் ப.ரிதாபம்.!

தமிழகம்

சென்னையில் உள்ள கே.கே.நகர் பெரியார் தெரு பகுதியை சார்ந்தவர் ஜோதி ஸ்ரீ (வயது 19). இவர் பி.காம் படித்துள்ள நிலையில், இவருக்கும் – திருமுல்லைவாயல் அன்னை சத்யா நகர் பகுதியை சார்ந்த பாலமுருகன் (வயது 28) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்துள்ளது.

பாலமுருகன் மற்றும் அவரது தாயார் அம்சா தங்களின் வீட்டினை கடன் வாங்கி கட்டியுள்ளனர். இதனால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வா என்று பாலமுருகன் மற்றும் அவரது தாய் அம்சா ஜோதி ஸ்ரீயை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி வ.ந்.து.ள்.ள.ன.ர்.

இந்த விஷயம் தொடர்பாக ஜோதி ஸ்ரீ தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, இருவீட்டாருக்கும் இ.டை.யே த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோதி ஸ்ரீ க.ணவரை விட்டு பிரிந்து பெற்றோரின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது சான்றிதழ் மற்றும் துணிகளை எடுக்க ஜோதி ஸ்ரீ தனது கணவரின் வீட்டிற்கு வந்த சமயத்தில், மாமியார் மற்றும் கணவர் வீட்டிற்குள் அனுமதி செய்யவில்லை. இதனையும் மீறி ஜோதி ஸ்ரீ தனது அறைக்கு சென்ற நிலையில், ஆ.த்.தி.ர.த்.தி.ல் அ.ந்த அறைக்கு செல்லும் மின்சாரத்தை அம்சா து.ண்டித்துள்ளார்.

இதனால் உ.ச்சகட்ட வி.ர.க்.தி.க்.கு செ.ன்ற ஜோதிஸ்ரீ தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டு.ள்.ளா.ர். இந்த விஷயம் தொடர்பாக திருமுல்லைவாயல் பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஜோதிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த விசாரணையில், ஜோதி ஸ்ரீ கைப்பட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், ” நகை, பணத்திற்கு ஆசைப்படும் நபருக்கு என்னை ஏன்? திருமணம் செய்து வைத்தாய் எனது அம்மா. பணம், நகை இருந்தால் மட்டுமே உன்னுடன் வாழ்வேன் என்று கணவர் கூறுகிறார்.

எனக்கு நடந்த அனைத்து விஷயத்தையும் என்னால் கூற முடியவில்லை. நான் உங்களை விட்டு தூரமாக செல்கிறேன். எனது மரணத்திற்கும், இந்நிலைக்கும் எனது கணவர் மற்றும் மாமியார் தான் காரணம். அவர்களை விட்டுவிடாதீர்கள் ” என்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் ஜோதி ஸ்ரீயின் கணவர் பாலமுருகன் மற்றும் பாலமுருகனின் தாய் அம்சாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது