ப.ப்ஜி வி.ளையாட்டு த.க.ரா.றி.ல் சி.று.வ.ன் அ.டி.த்.து.க்.கொ.லை.. தி.ரு.ட்.டு ட.வுன்லோட் கொண்டாட்டம் கொ.லை.யி.ல் மு.டி.ந்.த.து.!

மங்களூர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்க்ஷிண கன்னடா மாவட்டம் மங்களூர் கோரமங்களா பகுதியை சார்ந்தவர் முகமது ஹனீப். இவருக்கு திருமணம் முடிந்து 5 குழந்தைகள் உள்ள நிலையில், இவரது இரண்டாவது மகன் முகமது அகீப் (வயது 13). முகமது அகீப் எந்த சமயத்திலும் அலைபேசியில் பப்ஜி உட்பட பல இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்திருக்கிறான்.

பப்ஜிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், இதனை மாற்று வழியில் பதிவிறக்கம் செய்து முகமது அகீப் விளையாடி வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் முகமது அகீப் வெளியே சென்ற நிலையில், இரவு வென்குநேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அ.திர்ச்சியடைந்த பெற்றோர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று காலை முகமது அகீப்பின் உடல் அங்குள்ள பள்ளியின் சு.ற்றுச்சுவர் அ.ரு.கே கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.ட.ந்.து.ள்.ள.து. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வி.சாரணையில், சி.று.வ.ன் க.ல்.லா.ல் அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு இ.ருப்பது உ.றுதியானது. மேலும், சிறுவன் அப்பகுதியை சார்ந்த மற்றொரு சிறுவனுடன் தினமும் பப்ஜி விளையாடி வந்தது உறுதியானது. மேலும், அப்பகுதி சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து பப்ஜி விளையாடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இ.வர்களுக்குள் ஏ.ற்.ப.ட்.ட த.க.ரா.றி.ல் மு.கமது அ.கீப்பை நோ.க்.கி சி.று.வ.ன் க.ல்.லை வீ.சி.யு.ள்.ளா.ன்.

இ.தனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த இ.ரு.வ.ரு.ம் மா.றி.மா.றி ச.ண்.டை.யி.ட்.டு.க்.கொ.ண்.ட நிலையில், மற்றொரு சிறுவன் அகீபை ச.ர.மா.ரி.யா.க க.ல்.லா.ல் தா.க்.கி.ய.தி.ல் ச.ம்பவ இடத்திலேயே அ.வன் ப.லி.யா.ன.து.ம், உ.ட.லை ம.றை.க்.க பள்ளியின் வளாகத்திற்குள் உள்ள மரத்திற்கு இடையே போட்டு சென்றதும் தெரியவந்தது.

சிறுவனை காவல் துறையினர் கைது செய்த நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.