காதலியின் திருமணத்தை நிறுத்திய காதலன்.. பரோட்டா கடையை பஞ்சராக்கிய சொந்தங்கள்.. சிறப்பான சம்பவம்.!

இந்தியா

காதலிக்கும் நேரத்தில் எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய காதலனின் பரோட்டா கடையை பெண்ணின் உறவினர்கள் அ.டி.த்.து நொ.று.க்.கி.ய ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி இலுப்பையூரணி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பரோட்டா கடை உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், வடக்கு திட்டன்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பிரகாஷ் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெ.ண் வீ.ட்டில் எ.திர்ப்பு தெ.ரிவிக்கப்பட்டது.

பெற்றோர்கள் தனது மகளிடம் பேசியதை தொடர்ந்து, பிரகாஷ்ராஜுடன் பெ.ண் பேசுவதை அந்தப் பெண்மணி நிறுத்தி விட்ட நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பிரகாஷ் வரன் கேட்டு இருக்கிறார். பெண்ணின் குடும்பத்தினர் தனது மகளுக்கு மற்றொரு இடத்தில் வரன் பார்த்து பேசி முடித்துவிட்டதாக கூறவே, அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் ப.ழி.வா.ங்.க பிரகாஷ் திட்டமிட்டு இருக்கிறார்.

இதனையடுத்து அந்த பெ.ண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த மாப்பிள்ளையின் அலைபேசி எண்ணை பெற்று, காதலியுடன் காதலித்த நேரத்தில் எடுத்த புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பியுள்ளான். இதனைப்பார்த்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடவே, பெ.ண்ணின் திருமணம் நின்று போனதால் ஆவேசமான பெ.ண்ணின் சகோதரர் பேச்சிபாண்டி தலைமையிலான உறவினர்கள், பிரகாஷின் பரோட்டா கடைக்குள் சென்று க.டையை சூ.றையாடியுள்ளனர்.

தன்னை விட்டால் போதுமென பிரகாஷ் ஓ.ட்டம் பி.டித்த நிலையில், அவன் வீட்டிலும் க.ல்.வீ.சி தா.க்.கு.த.ல் ந.டத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடும்பத்துடன் பிரகாஷ் த.லைமறைவாக உள்ளார். மேலும், காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதால், தான் நாடோடி போல் வாழ்ந்து வருவதாக டி.ஜி.பிக்கு ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பெ.ண்ணின் சகோதரர் பாண்டி உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வ.ழக்கு பதிவு செய்த நிலையில், இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக தெரியவருகிறது.

மேலும், பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்று தெரிவித்த பின்னரும், பெண்ணின் திருமணத்தை த.டுத்து நி.றுத்த மு.யற்சித்தால், உ.ண்மையான கிளைமாக்ஸ் என்ன நடக்கும் என்பது நிஜத்தில் நடக்கும் போதுதான் அது தெரியும்.