மிகுந்த வருத்தத்தில், புகழ்.! கண்ணீரை விடும் புகழுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!

குக் வித் கோமாளி

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தற்போது சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஒருபக்கம் சமையல் போட்டியாளர்கள் மறுபக்கம் கோமாளிகள் என்று காண்போரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிகும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் ஒன்று நிகழ்ச்சியில் நடிகைகள் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் தொகுப்பாளர்களாக நிஷா மற்றும் ரக்‌ஷன் இருவரும் தொகுத்து வழங்கினர்.


குக் வித் கோமாளி முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் டைட்டில் வென்றார். இரண்டாவதாக நடிகை ரம்யா பாண்டியன் இடம் பெற்றார். தற்போது இரண்டாவது சீசன் செமி ஃபைனல்ஸ் முடிந்துள்ளது.

இத்தகைய சூழலில், தற்போது இந்த நிகழ்ச்சி சீக்கிரம் நிகழ்ச்சி முடிந்து விடுமோ என்று ரசிகர்கள்மா மிகுந்த சோகத்தில் இருக்கின்ற நிலையில், புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 2 முடிவுக்கு வந்துவிட்டது. அனைத்து போட்டியாளர்களையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நினைத்தால் ஒரே அழுகையாக வருகிறது.’ என்று தெரிவித்துள்ளார்.