யாழில் கா.தலன் ம.ரணத்தை தா.ங்க மு.டியாத யு.வதியின் வி.பரீத முடிவு

யாழ்ப்பாணம்

சுகயீனம் காரணமாக காதலன் உயிரிழந்ததை தா.ங்க மு.டியாத கா.தலி தானும் உ.யிரை மா.ய்.த்.த சம்.பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே உ.யிரிழந்தவர் ஆவார்.

காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தார் இதனால் ம.ன.மு.டை.ந்.த நி.லையில் கடந்த சில நாட்களாக யுவதி இருந்துள்ளார்.

இந்நிலையில் யுவதி இன்று த.வறான மு.டிவெடுத்து உ.யிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான த.வறான முடிவுகள் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணகளாக என்றுமே அமையக்கூடாது என சமுக ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர்..

இதேவேளை இளைஞர், யுவதிகள் உங்களிலே யாருக்காவது இவாறான மனக் கஷ்ரம் ஏற்படுமாயின் உங்களுக்கு நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசுங்கள்.

உங்களின் நலனில் அக்கறையுள்ள பெற்றோரை, நண்பர்களை நாடுங்கள். இவ்வாறான முடிவுகள் எந்த ஒரு நன்மையையும் சமுதாயத்திற்கு வழக்கப்போவதில்லை எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.