19 வயது மனைவியை, தி.ருமணமான ஒ.ரே மா.தத்தில் கொ.லை செ.ய்.த 39 வயது கொ.டூ.ர க.ணவன்.. ச.ந்தேகத்தில் அ.ரங்கேறிய ப.ய.ங்.க.ர.ம்.!

தமிழகம்

தி.ருமணமான ஒரே மாதத்தில் ம.னைவியை ச.ந்தேகத்தால் க.ண.வ.ன் கொ.லை செ.ய்.த ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோரத்துக்காரப்பட்டி பகுதியை சேர்ந்த 39 வயது நபர் தங்கராஜ். அவனுக்கும், அவனது உறவுக்காரப் பெண்மணியான 19 வயது மோனிஷா என்ற பெண்மணியுடன் பிப்ரவரி 24 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக பி.காம் இரண்டாம் வருடம் பயின்று வந்த மோனிஷா, திருமணத்திற்கு பின்னர் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும், வாட்ஸ் அப்பில் சேட் செ.ய்வதாகவும் அ.டி.க்.க.டி த.ங்கராஜ் வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஈ.டுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் மோனிஷாவிற்கும் – தங்கராஜுக்கும் இ.டையே ஏ.ற்பட்ட த.க.ரா.றை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று தங்கராஜ் வெளியே சென்ற சமயத்தில், அவரது வீட்டிற்கு மோனிஷாவின் அத்தை மகன் வந்துள்ளார்.

அத்தை மகனுக்கு வெளியே சென்று கேக் வாங்கி வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் தங்கராஜ் வீட்டிற்கு வந்து விடவே, அவரிடமும் மோனிஷாவின் அத்தை மகன் பேசி விட்டுச் சென்றுள்ளார்.

அத்தை மகன் போகும் வரை பொறுமையாக இருந்து தங்கராஜ், அவர் வீட்டை விட்டு சென்றதும் ம.னைவியிடம் ச.ண்.டை செ.ய்துள்ளார். மேலும், தான் இல்லாத போது எதற்காக? உன் அத்தை மகன் வீட்டிற்குள் வந்தான்? என்றும் கே.ட்டு த.க.ரா.று செ.ய்துள்ளார்.

இந்த த.கராறை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக க.ணவன் ம.னைவிக்கு இ.டையே மீ.ண்டும் வா.க்.கு.வா.த.ம் இ.ரவு நே.ரத்தில் ஏற்பட்டுள்ளது.

இ.தில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த தங்கராஜ் கத்தியால் மோ.னிஷாவின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, தா.னு.ம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். வீட்டில் கதவு திறக்கப்படாமல் இருப்பதை க.ண்டு ச.ந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கையில் உண்மை தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வீராணம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.