தந்தையிடம் அதிக பாசமாக இருந்த 3 வயது மகள், தா.யால் கொ.டூ.ர கொ..லை.. அ.திர்ச்சி ச.ம்பவம்.!

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மல்லத்தஹள்ளி பகுதியை சார்ந்தவர் ஈரண்ணா. இவரது மனைவி சுதா (வயது 35). இவர்கள் இருவருக்கும் 3 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். ஈரண்ணா டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாகவும், சுதா வீட்டு வேலை செய்யும் பெண்மணியாகவும் இருந்து வந்துள்ளார். கணவன் – மனைவியிடையே அவ்வப்போது கு.டும்ப த.க.ரா.று இ.ருந்து வ.ந்ததாக கூ.றப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியமும் த.ம்பதிகளுக்குள் ச.ண்.டை ஏ.ற்.ப.ட்.ட நி.லையில், ச.ண்.டை.க்.கு பி.ன்.ன.ர் ஈ.ரண்ணா பணிக்கு சென்றுவிட்டார். பின்னர் சுதா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிடவே,

மாலையில் கணவருக்கு தொடர்பு கொண்ட சுதா குழந்தைக்கு மஞ்சூரியன் வாங்க கடைக்கு செல்கையில் அவர் மா.ய.மா.கி.வி.ட்.ட.தா.க தெ.ரிவித்துள்ளார். இதனால் அ.திர்ச்சியடைந்த ஈரண்ணா கடையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், தம்பதிகள் இருவரும் குழந்தையை தேடி அலைந்த நிலையில், இது தொடர்பாக அங்குள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையை தேடி வந்த நிலையில், குழந்தை அங்குள்ள அன்னபூர்ணேஷ் நகர் பகுதியில் பி.ண.மா.க இ.ருப்பதாக கா.வல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பி.ண.மா.க உ.ள்ள கு.ழ.ந்தை ஈரண்ணா மற்றும் சுதாவின் குழந்தை என்பதை உறுதி செய்த நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்றுள்ளது.

விசாரணையில் சுதா காவல் துறையினரின் சந்தேக பார்வையில் சிக்கவே, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையில், சுதா தனது 3 வயது குழந்தையை கொ..லை செ.ய்.த.தை. ஒ.ப்.பு.க்.கொண்.டு.ள்.ளா.ர்.

இது தொடர்பான வாக்குமூலத்தில், ” எனக்கும் – கணவருக்கும் இடையே அவ்வப்போது த.கராறு ந.டக்கும். தந்தைக்கு ஆதரவாக 3 வயது குழந்தை அவ்வப்போது பேசி வந்தது. தந்தையும் குழந்தையின் மீது அதிக பாசமாக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று மதியம் எனக்கும் – கணவருக்கும் இடையே டிவியில் சேனல் மாற்றுவது தொடர்பாக த.கராறு ஏ.ற்பட்டு வ.ந்தது. இதன்போது, தந்தைக்கு ஆதரவாக எனது மகள் பேசினார். இ.தனால் கு.ழந்தையை கொ..லை செ.ய்ய நா.ன் மு.டிவெடுத்து கொ..லை செ.ய்.தே.ன் ” எ.ன்று தெ.ரிவித்துள்ளார்.