ம.து.போ.தை.யி.ல் தி.ருநங்கைகள் கி.ண்டல்.. 5 இளைஞர்களால் நே.ர்ந்த கொ.டூரம்!

தமிழகம்

தி.ருநங்கையை கி.ண்டல் செ.ய்த ந.பரை 5 பே.ர் கொ.ண்.ட கு.ம்.ப.ல் கொ.டூ.ர.மா.க கொ..லை செ.ய்.த ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். ஐயப்பன் ம.து.போ.தை.யி.ல் அ.ப்பகுதியை சேர்ந்த தி.ருநங்கைகளை ஆ.பா.ச.மா.க பே.சி கி.ண்.ட.ல் செ.ய்.த.தா.க கூ.ற.ப்.ப.டு.கி.ற.து.

இந்த நிலையில், இந்த விஷயத்தை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் திருநங்கைகள் கூறியுள்ளனர். மேலும், ஐயப்பனை க.ண்டிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து,

திருநங்கைகளுக்கு ஆதரவாக ஐயப்பனை 5 பேர் கொண்ட இ.ளைஞர்கள் க.ண்டிக்க செ.ன்றுள்ளனர்.

இதன்போது, இவர்களுக்குள் ஏ.ற்பட்ட வா..க்.கு.வா.த.ம் த.க.ரா.று அ.டி.தடி.யா.க மா.றியது. இ.ந்த நிலையில், 5 இளைஞர்களும் ஐயப்பனை ச.ர.மா.ரியா.க தா..க்.கி.யதி.ல், அவர் சம்பவ இடத்திலேயே ப.ரிதாபமாக உ.யிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 5 பேர் கொண்ட கு.ம்.ப.லை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.