அன்பான மனைவி கிடைத்தும் ச.ந்.தே.க நோ.ய்.. கொ.டூ.ர க.ணவனால் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் மி.தந்த ம.னைவி.!

இந்தியா

ஆலங்குளத்தில் ம.னைவியை க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ..லை செ.ய்.த க.ணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி மல்லிகா. இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

ராஜகோபால் சலூன் கடையில் பணியாற்றி வரும் நிலையில், மல்லிகா பொன்ராஜ் என்பவரின் கேபிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், த.ம்பதிகளுக்கு இ.டையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.ட.தா.க கூ.றப்படும் நிலையில், கடந்த புதன்கிழமை காலை இ.வர்களுக்குள் த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.டு.ள்.ள.து.

இதன் பின்னர் மல்லிகா வேலைக்கு சென்று விட்ட நிலையில், மல்லிகாவின் அலுவலகத்தில் க.த்.தி.யுட.ன் வந்த ராஜகோபால், ம.னைவியை ச.ர.மா.ரி.யா.க கு.த்.தி கொ..லை செ.ய்.து.ள்.ளா.ர்.

இந்த சம்பவத்தில் மல்லிகா ப.ரிதாபமாக உ.யிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற வந்த பெ.ண்மணிக்கும் க.த்.தி.க்.கு.த்.து வி.ழு.ந்.து.ள்.ள.து.

அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விசயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ம.னை.வி.யை க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ..லை செ.ய்து த.ப்பி ஓ.டிய ராஜகோபாலை தேடி வருகின்றனர்.