கா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.!

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஹென்னூர் பகுதியை சார்ந்தவர் கிரண் (வயது 21). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரி மங்களா (வயது 18). மங்களா தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று முன்தினத்தின் போது பையப்பனஹள்ளி இரயில் நிலையம் அருகே த.ண்.ட.வா.ள.த்.தி.ல் இ.ள.ம்பெ.ண் ப.ல.த்.த கா.ய.த்.து.ட.ன் பி.ண.மா.க இ..ரு.ப்.ப.தா.க காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெ.ண்.ணி.ன் உ.ட.லை கை.ப்பற்றி, அவர் யார்? த.ற்.கொ..லை செ.ய்துகொ.ண்டாரா? அல்லது கொ..லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு உ.ட.ல் இ.ர.யி.ல் த.ண்.ட.வா.ள.ப்.ப.கு.தி.யி.ல் வீ.ச.ப்.பட்.ட.தா? என்பது தொடர்பாக விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில், அவர் ஹென்னூரை சார்ந்த மங்களா என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்கையில், த.ண்.ட.வா.ள.ப்.ப.கு.தி.யி.ல் ஆ.ட்.டோ வ.ந்.த.து.ம், வா.லி.ப.ர் ம.ங்.க.ளா.வி.ன் உ.ட.லை வீ.சி.ய.து.ம் ப.தி.வா.ன.து.

ஆட்டோ குறித்து விசாரணை செய்கையில், அது மங்களாவின் சகோதரர் கிரணின் ஆட்டோ என்பது தெரியவரவே, அவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில் த.ங்.கை.யை கொ..லை செ.ய்.த.தை கி.ரண் ஒ.ப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்த வாக்குமூலத்தில், ” தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகையில் மங்களாவும் – வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்த நிலையில், இந்த விஷயம் எனக்கு தெரியவந்தது.

இதனால் த.ங்கையை க.ண்.டி.த்.து, காதலை கைவிடக்கூறி கோரிக்கை வைத்தேன். இதனை மங்களா கேட்காமல் இருந்தார். கடந்த 4 ஆம் தேதி காதலனுடன் வெளியே சென்று, இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தார்.