காதல் திருமணம் காவல் நிலையத்தில் பிரிவு.. த.ற்.கொ..லை.க்.கு மு.யற்சித்த ம.ச்சானை கு..த்.திப்போ.ட்ட ப.ரபரப்பு ச.ம்பவம்.!

தமிழகம்

காதல் மனைவியை பிரிந்த வி.ர.க்.தி.யி.ல் பூ.ச்.சி ம.ரு.ந்.தை கு.டி.த்.து த.ற்.கொ..லை.க்.கு மு.ய.ன்.ற இ.ளைஞரை, மருத்துவமனையில் சந்திக்க சென்ற பெ.ண்ணின் ச.கோதரர் க.த்.தி.யா.ல் கு..த்.தி.ய ப.ர.ப.ர.ப்.பு ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் வேல்முருகன் (வயது 25). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, திருப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.

வேல்முருகன் நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்மணியை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

தம்பதிகள் இருவரும் கரூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ரஞ்சினியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், தம்பதிகளை அழைத்து விசாரித்துள்ளனர்.

முடிவில், தம்பதிகள் இருவரும் பிரிந்து அவரவரின் குடும்பத்துடன் சென்று விட்ட நிலையில், காதல் மனைவியை பிரிந்த வேல்முருகன் ம..ன வே.த.னை.யி.ல் இ.ருந்து வந்துள்ளார். பின்னர் வி..ர.க்.தி.யி.ல் க.ண்மாயில் பூ.ச்.சி ம.ரு.ந்.து கு.டி.த்.து வி.ட்.டு ம.ய.ங்.கி கி.ட.ந்.து.ள்.ளா.ர்.

அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கவே, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகனை,

காதல் மனைவி ரஞ்சினியின் சகோதரர் விஜய் நலம் விசாரிக்கச் சென்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து வைத்திருந்த க.த்தியை எடுத்து வேல்முருகனை தா.க்கிவிட்டு அங்கிருந்து த.ப்பியோடியுள்ளார்.

இதனால் வேல்முருகன் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் வ.லி.யா.ல் து.டி.து.டி.த்.து மி.தக்கவே, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், வேல்முருகனின் மச்சான் விஜயை தேடி வருகின்றனர்.