கா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.!

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் புறநகர் மாவட்டம் அனேகல் (Anekal) சர்ஜாபுரா கோணிகட்டபுரா கிராமத்தை சார்ந்தவர் ராகுல் (வயது 27). ராகுலிற்கும் – இதே கிராமத்தை சார்ந்த ரேகா (வயது 24) என்ற பெ.ண்ணிற்கும் இடையே கா.தல் மலர்ந்துள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 4 வருடமாக கா.தலித்து வந்த நிலையில், பல்வேறு இடங்களுக்கும் காதல் ஜோடி சென்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த காதல் வி.வகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் எ.திர்ப்பு தெ.ரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காதலுக்கு ராகுலின் பெற்றோர் முதலில் எ.திர்ப்பு தெ.ரிவித்தாலும், பின்னாளில் சம்மதம் தெரிவிக்கவே, ரேகாவின் வீட்டில் க.டு.மை.யா.ன எ.தி.ர்..ப்.பு கி.ளம்பி கா.தலை கைவிடக்கூறி பெண்வீட்டார் வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.

மேலும், ரேகாவிற்கு மற்றொரு இடத்தில் வரணும் பார்த்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக ரேகா வீட்டினை விட்டு வெ.ளியேறியுள்ளார். காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட நிலையில், ரேகாவின் குடும்பத்தினர் பெ.ரு.ம் ஆ.த்.தி.ர.த்.து.க்.கு உ.ள்ளாகி, ப்ருக்ளின் வீட்டிற்கு சென்று வீ.ட்.டி.ல் பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி தீ வை.த்.து.ள்.ள.ன.ர்.

இந்த சம்பவத்தில் வீ.டு தீ.ப்.பி.டி.த்.து எ.ரி.ந்.த.து. மேலும், ராகுலின் வீட்டின் வெளியே வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனமும் கொ.ளுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,

சம்பவ இடத்திற்கு விரைந்து தீ.யை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ.வைப்பு ச.ம்பவத்தின் போது ராகுலின் குடும்பத்தினர் வீட்டில் இல்லை.