குடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.!

தமிழகம்

மதுரை மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியை சார்ந்தவர் ராஜா (வயது 52). தத்தனேரி பகுதியை சார்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி அல்லிராணி (வயது 45). மற்றொரு உறவினர் ஆறுமுகம் (வயது 65).

இவர்கள் உட்பட மொத்தமாக 11 பேர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு காரில் செல்ல புறப்பட்டுள்ளனர். இவர்களின் கார் இன்று காலை 8 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் உழவூரணி பகுதியில் சென்றுகொண்டு இருந்தது.

இதன்போது, அங்குள்ள வளைவில் வேகமாக திரும்பிய கார் தனது க.ட்டுப்பாட்டை இ.ழந்து தா.றுமாறாக ஓ.டி, சாலையோர ப.ள்ளத்தில் க.வி.ழ்.ந்.து வி.பத்திற்குள்ளானது. கா.ரில் சி.க்கியிருந்தவர்களின் அ.பய கு.ரல் கே.ட்டு அ.திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில், அல்லிராணி மற்றும் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே ப.லியான நிலையில், ராஜா மருத்துவமனையில் சிகிச்சை ப.லனின்றி உ.யிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காளையார்கோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.