சின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.!

இந்தியா


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம் குருபரப்பேட்டை பகுதியை சார்ந்தவர் சைத்ரா கொட்டூர் (Chaitra Kotoor ). இவர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி 7 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதுமட்டுமல்லாது பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இதனைத்தொடர்ந்து, சைத்ராவிற்கு மண்டியா மாவட்டத்தை சார்ந்த நகராஜுன் எனபவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், நாகார்ஜுன் தொழிலதிபராக இருந்து வந்துள்ளார். இவர்களின் கா.தல் வி.வகாரம் பெற்றோருக்கு தெரியவரவே, நாகார்ஜுனன் பெ.ற்றோர் கா.த.லு.க்.கு எ.தி.ர்.ப்.பு தெ.ரிவித்துள்ளனர். நாகார்ஜுனனும் சைத்ராவை கைவிட முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, சைத்ரா கன்னட சங்கம் மற்றும் மகளிர் அமைப்பு உதவியுடன் நீதிமன்றம் மூலமாக நாகார்ஜுனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி கோலாரில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்த அன்றைய நாளிலேயே நாகார்ஜுனன் கோலாரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில், திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும், க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி என்னை சைத்ராவை திருமணம் செய்ய வைத்துள்ளனர் என்றும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேர்ல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சைத்ரா தனது காதலருடன் செல்ல உறுதியாக இருந்த நிலையில், நாகார்ஜுனன் மற்றும் அவரது பெற்றோர் சைத்ராவை ஏ.ற்றுக்கொள்ள ம.றுத்துவிட்டனர். இதனால் சைத்ரா தனது பெற்றோருடன் கோலாரில் தா.ங்கினார். தனது மனவாழ்க்கை பெரு.ம் சோ.கத்தில் மு.டிந்தது சை.த்ராவிற்கு ம.ன உ.ளை.ச்.ச.லை ஏ.ற்படுத்தவே, நேற்று த.னது இ.ல்லத்தில் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ..லை.க்.கு மு.ய.ற்.சி.த்.து.ள்.ளா.ர்.

சைத்ராவை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோலாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.