பணிக்காக பெ.ண் செ.ய்.த கா.ரி.ய.ம்.. க.ல்லூரி கா.மு.க.னி.ன் கொ.டூ.ர செ.ய.ல்.!

இந்தியா


கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி பல்கலைக்கழத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெ.ண்மணி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இதே பல்கலைக்கழக நூலகத்தில் சரணப்பா என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகையில் ப.ழக்கம் ஏ.ற்படவே, இருவரும் அலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளனர். மேலும், அ.டிக்கடி வீ.டியோ கா.ல் மூ.லமாகவும் பே.சி வந்துள்ளனர்.

இந்நிலையில், சரணப்பாவிடம் பெண்மணி பல்கலைக்கழகத்தில் நிரந்தர பணிகேட்டு கோரிக்கை வைக்கவே, சரணப்பா பெ.ண்ணின் நி. ர்.வா .ண வி.டீ.யோ.க்.க.ளை கே.ட்.டு.ள்.ளா.ர்.

இதற்கு ஒ.ப்புக்கொண்ட பெ.ண்ணும் பணிக்காக தனது நி. ர்.வா.ண வி.டீ.யோ.க்க.ளை ச.ரணப்பாவிற்கு அனுப்பி வைக்கவே, சரணப்பா பணி நிரந்தரம் செ.ய்து த.ராமல் இ.ழு.த்.த.டி.த்.து வ.ந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக இ.ருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், ஆ.த்.தி.ர.மடை.ந்.த ச.ரணப்பா இ.ள.ம்.பெண்.ணி.ன் நி..ர்.வா.ண வி.டீயோக்களை ப.ல கு.ழுக்களில் ப.கிர்ந்துள்ளார்.

இதனையடுத்து பெண்மணி சரணப்பா குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சரணப்பாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.